தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Forgivable | a. மன்னிக்கத்தக்க, மன்னிக்கப்படக்கூடிய. | |
Forlorn | a. கைவிடப்பட்ட, துணையற்ற, நம்பிக்கையிழந்த, கையற்ற, இரங்கத்தக்க தோற்றமுடைய, துயரார்ந்த. | |
Forlornhope | n. வேளைப்படை, துணிவுத்தாக்குதல் படை, அரைகுறை நம்பிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Formal | a. புற வடிவம் சார்ந்த, புற அமைதி சார்ந்த, புறப் பண்புகளுக்குரிய, இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய, பொருண்மைச்சார்பு இல்லாத, விதிமுறைக்குரிய, முறையான, ஒழுங்கு முறைக்குரிய, ஒழுங்குமுறை தவறாத, சரியான, பொருத்தமான, வினைமுறைச் சார்பான, சடங்கியல்பு வாய்ந்த, மரபொத்த, நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த, நடைமுறை ஆசாரமான, புற ஆசாரமான, சம்பிரதாயமான, உள்ளுணர்ச்சியற்ற, விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான, நெகிழ்வற்ற, நௌதவிழைவற்ற, மரச்சட்டப்பண்புடைய, நடைவிறைப்பான. | |
Formalism | n. வினைமுறை வழாப் பண்பு, வினைமுறை மட்டுமீறி முனைப்பான சமயப்பண்பு, விதிமுறைக் கண்டிப்பு, நௌதவழைவின்மை, முறைப்பான நடை, மரச்சட்டம் போன்ற பண்பு. | |
Formalist | n. வினைமுறையாளர், மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றுபவர், மரபுவழி வலியுறுத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Formality | n. சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்நு, நயநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு. | |
Formalize | v. சட்ட உருக்கொடு, விதிமுறைப்படுத்து, ஆசாரமாக்கு, வழுவிலா ஒழுங்கமைதி அளி, நௌதவு இழைவு அற்றதாக்கு. | |
Formerly | adv. முற்காலங்களில், முன்னாளில். | |
ADVERTISEMENTS
| ||
Formidable | a. அஞ்சவரு தோற்றமுடைய, கடுமிடல் வாய்ந்த, வல்லமைமிக்க, வெல்ல முடியாத, தடுக்க முடியாத, எதிர்த்து நிற்கமுடியாத. |