தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Foule | n. பளபளப்பான மேற்பரப்புடைய மெல்லிய கம்பளி ஆடை. | |
Foully | adv. வெறுப்புண்டாக்கும் வகையில், கொடுமையாக, இரக்கமின்றி, பொருந்தா அவமானத்தோடு. | |
Foul-mouthed | a. இழிசொற்களையே பேசும் வழக்கமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Foulness | n. அழுக்கற்ற நிலை, அருவருப்பான பொருள், வெறுப்புண்டாக்கும் கொடுமை. | |
Foul-play | n. முறைதவறான ஆட்டம், வாய்மையற்ற செயல், வஞ்சனை, வன்செயல், கொலை. | |
Foundation-muslin, foundation-net | n. உடுப்புகளையும் பெண்டிர் அணியுங் குல்லாய்களையும் விறைப்பாக்குவதற்காகப் பசையிட்டு ஒட்டவைத்த துணிவகைகள். | |
ADVERTISEMENTS
| ||
Foundation-school | n. நிதியேற்பாட்டுத் திட்ட உதவி மீதமைந்த பள்ளி. | |
Foundling | n. எடுப்புப் பிள்ளை, கேட்பாரற்றுக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை. | |
Four-ball | n. குழிப்பந்தாட்ட வகையில் நான்கு பந்துகளை வைத்துக்கொண்டு இருவருக்கெதிராக இருவர் ஆடும் ஆட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Four-flush | n. சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச்சேர்ந்த நான்கு சீட்டுக்களைப் பெற்றிருக்கும் ஆட்டக்காரர், (பெ.) ஏய்ப்பான, உண்மையல்லாத, (வினை) சீட்டாட்டவகையில் ஏமாற்று. |