தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Four-folda. நான்காக மடிக்கப்பட்ட, நான்கு மடங்கான, (வினையடை) நான்கு பிரிவுகளாக.
Four-leaveda..நான்கு சிற்றிலை உறுப்புக்களையுடைய.
Four-oclockn. அந்திமந்தாரை, பிற்பகலில் பூக்கும் மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Fourthlyadv. நான்காவதாக, நான்காமிடத்தில்.
Four-wheelern. நான்கு சக்கர வண்டி.
Fowln. கோழி, கோழிக்கறி, பறவை, (வினை) காட்டுக்கோழியைவேட்டையாடு, காட்டுக்கோழிமீது வேட்டிடு, காட்டுக்கோழியைக் கண்ணியிற்படுத்து, காட்டுக்கோழியைப்பிடி.
ADVERTISEMENTS
Fowlern. காட்டுக்கோழி பிடிப்பவர்.
Fowling-netn. பறவைகளைப் பிடிப்பதற்கான வலை.
Fowling-piecen. காட்டுக்கோழி வேட்டையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
Foxgloven. கையுறை போன்ற நீண்ட ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடிவகை.
ADVERTISEMENTS