தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Frazil | n. ஆறுகளின் அடித்தலத்திலுள்ள பனிக்கட்டி. | |
Frazzle | n. வழங்கித் தேய்ந்துபோன நிலை, களைப்புற்ற நிலை, (நிலை) தேய், மாயச்செய். | |
Freckle | n. தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி, பொட்டு, (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து, பொட்டுக்களையுடையதாகு. | |
ADVERTISEMENTS
| ||
Freckles | n. pl. உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள். | |
Freehold | n. இறையிலி நிலம். | |
Freeholder | n. இறையிலி மானியத்தார். | |
ADVERTISEMENTS
| ||
Freelance | n. கடடுப்பாடற்ற போர்வீரர், கட்டற்றவர், எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர், சார்பற்ற அரசியல் வாதி, பணிமுதல்வரற்ற தன்னிச்சையான தொழிலாளி. | |
Free-liver | n. தடங்கலின்றி உணவு குடியின்பங்களில் தோய்பவர். | |
Free-love | n. திருமணக் கட்டுப்பாடற்ற காதல் தொடர்பு, குடும்பப்பொறுப்புக் கடப்பாடற்ற காதல் வாழ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Freely | adv. கடடின்றி தன்னுரிமையாக, தாராளமாக, இலவசமாக, (கப்.) காற்றுப்பக்கமாகப் பாய்களை மிகுதியாய் இழுக்காமல். |