தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frillsn. pl. செயற்கை அணிமணி., பகட்டுநடை, வெற்றாரவாரம்.
Fritflyn. கோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை.
Fritillaryn. அல்லிமலர்ச் செடிவகை, வண்ணத்துப்பூச்சி வகைகள்.
ADVERTISEMENTS
Frivolv. சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு, சிறுபிள்ளைத்தனமாயிரு, விளையாட்டாயிரு, மடத்தனமாகப் பணம் வீணாக்கு, காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Frivolityn. சிறுமைத்தனம், அற்பம்.
Frivolousa. அற்பப்பொழுதுபோக்கான, விளையாட்டுத்தனமான, சிறுமைப் பகட்டாரவாரமான, விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற, வினையில் பாங்கற்ற, மடத்தனமான.
ADVERTISEMENTS
Frizzle n. சுருட்டை முடி, (வினை) முடியைச் சுருள்வி, சுருட்டையாகு.
Frizzle v. சரசரவென்ற ஓசையுடன் தாளிப்புச் செய், சுஃறென்று பொரிக்கப்பெறு.
Froebelismn. விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட இளஞ் சிறுவர்க்குரிய கல்விப் பயிற்சிமுறை.
ADVERTISEMENTS
Frolicn. சிறு துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம், கும்மாளம், குறும்பு, களியாட்டக்குழாம், (வினை) துள்ளி விளையாடு, குதித்தாடு, களிகிளர்ச்சிக்கொள், களித்தாடு, கேலிக்கூத்தாடு, குறும்புசெய், குறும்பாட்டமாடு.
ADVERTISEMENTS