தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frontal n. திருக்கோயில் பலிமேடை முற்பகுதியை மறைக்கும் பட்டுத்திரை, தெருப்பக்கமுள்ள கட்டிட முகப்பு, திறந்தவௌதப் பக்கமுள்ள கட்டிட முகப்பு, நுதலணி, முகப்புப் பகுதி, (பெ.) நெற்றியைச் சார்ந்த, முன்பக்கத்தைச் சார்ந்த, முன்பகுதிக்குரிய, முன்னணிக்குரிய, பக்க அணிபின்னண
Frontlessa. முகப்பற்ற, வெட்கமில்லாத, நாணமற்ற.
Frontletn. றிறப்பட்டம், விலங்குகளின் நெற்றி, பலி பீடத்தின் முன்பகுதி, மேற்புறத்தில் தொங்கும் துணி.
ADVERTISEMENTS
Frostlessa. உறைபனியற்ற, உறைபனித்தொல்லையற்ற.
Frost-nailn. உறைபனியில் வழுக்கி விழாதபடி குதிரை இலாடத்தில் அடிக்கப்பட்டு நீட்டிக்கொண்டிருக்கும் ஆணி, (வினை) உறைபனி ஆணியடி.
Froth-blowern. சாராய வகை குடிப்பவர்.
ADVERTISEMENTS
Frugala. செட்டான, சிக்கனமான, உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற, சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட, மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட, அற்பமான, எளிய, மிகக் குறைந்த விலையுடைய.
Frugalityn. சிக்கனம், செட்டு.
Fruitfula. செழிப்பான, ஆக்க வளமுடைய, செயல்வளம் உண்டுபண்ணுகிற, மகப்பேறளிக்கிற, இனப்பெருக்க வளமுள்ள, பயன்தருகிற, ஆதாயமான, நல் ஊதியம் தருகிற, நற்பயனளிக்கிற.
ADVERTISEMENTS
Fruitlessa. கனிகொடுக்காத, ஆதாயமற்ற, பயனற்ற, பயனளிக்காத, வீணான, வெறுமையான, மலடான.
ADVERTISEMENTS