தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Forciblea. வலுக்கட்டாயமான, வலிந்து செய்யப்பட்ட, மனத்திற்பதியும் படியான, ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய, ஈர்க்கக்கூடிய.
Forcible-feeblea. வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
Foreclosev. தடைசெய், தவிர், விலக்கு, அனுபவ உரிமையைத் தடைசெய், அடைமான மீட்புரிமையைத் தடைசெய், பணம் செலுத்தாமைக்காக அடைமான மீட்புரிமை ஒழி, மீட்புரிமையை அகற்று, வேற்றுமைக்கிடமான உரிமையை முன்சென்று கைப்பற்றிவிடு.
ADVERTISEMENTS
Foregleamn. வருங்காலத்தின் கணநேரத் தோற்றம்.
Foreknowledgen. முன்னறிவு.
Foreln. கணக்குப் புத்தகங்களுக்குப் மேலுறையாகப் போடப்படும் தோல் தாள்.
ADVERTISEMENTS
Forelandn. நிலக்கோடி, நிலமுனை, நிலக்கோடு, முற்புற நிலப்பரப்பு, முற்புற நிலக்கூறு.
Forelegn. விலங்கினங்களின் முன்னங்கால்.
Forelock n. நெற்றிமயிர்,. முன்குடுமி.
ADVERTISEMENTS
Forelock n. தாழ்ப்பாள் தடையாணி, (வினை) தாழ்ப்பாள் தடையாணியிடு.
ADVERTISEMENTS