தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fulsomea. உவட்டுகிற, தெவிட்டுகிற.
Fulvousa. (தாவ.) செம்மஞ்சள் நிறமுள்ள, பழுப்பு நிறமான.
Fumarolen. எரிமலைக் குவட்டில் அவி வௌதப்படும் பிளவு.
ADVERTISEMENTS
Fumblen. குளறுபடி முயற்சி, தவறான முயற்சி, (வினை) தட்டித் தடவு, தேடித்தடுமாறு, அச்சத்தோடு செய், நடுக்கத்துடன் கையாளு, தௌதவின்றிப் பேசு.
Funambulistn. கழைக்கூத்தாடி, கயிற்றின்மேல் நடப்பவர்.
Functionala. நடைமுறை சார்ந்த, உறுப்புக்களின் இயக்கக் கூறு சார்ந்த, உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற, இயல்பானசெயல் முறையுடைய, (கண.) சார்புமுறை எண்ணுக்குரிய.
ADVERTISEMENTS
Functionlessa. தொழிலற்ற, செயல்முறை இல்லாத.
Fundablea. சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய.
Fundamentaln. அடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய.
ADVERTISEMENTS
Fundamentalismn. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு.
ADVERTISEMENTS