தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Galilee, galilee | திருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம். | |
Galinaceouos | a. கோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த. | |
Galinggale | n. நறுமண மருந்துக்கிழங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Galiot | n. ஆலந்து நாட்டுச் சரக்குப் படகுவகை, ஆலந்து நாட்டு மீன்படகு வகை, குட்டையான சிறு கப்பல் வகை. | |
Galipot | n. கெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை. | |
Galismatias | n. (பிர.) குழப்பமான பேச்சு, பொருளற்ற பேச்சு, சுற்றிவளைத்த பேச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Gall | n. கல்லீரலின் சுரப்பு, கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர், கசப்புப் பொருள், கசப்பு, உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை, கடுமை, காழ்ப்பு, தீராப்பகை. | |
Gall | n. வீக்கம், கொப்புளம், திறந்த மேனியாக உராய்வுற்ற இடம், உராய்வதாலுண்டான காயம், மனப்புண், மனவேதனை, தருஞ்செய்தி, வயற்காட்டிடை வெட்டை. (வினை) புண்ணாகும்படி தேய், தேய்த்தப் புண்ணாகு, தொந்தரவு செய், துயரளி, மனம் புண்படுத்து, அவமானப்படுத்து. | |
Gall | -3 n. மரங்களின் மீது பூச்சிகளின் செயலால் ஏற்படும் சுரணை வளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Gallant | n. நடப்புநயத்தான், பழகினியன், சிங்காரன், காதற்பாங்கன், கள்ளக்காதலன், (பெ.) பகட்டான, நடப்புநயம் வாய்ந்த, ஓய்யாரமான, கருணைமறமுடைய, காதல்சார்ந்த, (வினை) மகளிர் தோழனாயிரு, பழகினியனாயிரு. |