தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gallup poll | n. பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் முறை, பொது மக்கள் வாக்குரிமை முடிவை முன்கூட்டியே சோதித்தறியும் முறை. | |
Galop | n. இரண்டாவது நாலாவது காலத்துக்குரிய சுறுசுறுப்பான நடனவகை, (வினை) இரண்டாவது நாலாவது காலத்துக்கு உரிய விரைநடன வகை ஆடு. | |
Galophil | n. பிரஞ்சு நாட்டுமீது பற்றார்வம் கொண்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Galore | n. நிறைவு. | |
Galosh. | n. புதைமிதியடி மேலுறை, மிதியடிமீது ஈரமும் அழுக்கும் படாமற் காக்கும் தொய்வக உறை. | |
Galumph | v. வெற்றிக் கும்மாளம் அடித்துச்செல், பரணி பாடிச் செல். | |
ADVERTISEMENTS
| ||
Galvanic | a. (வர.) மின் ஆற்றல் சார்ந்த, மின் ஆற்றலால் விளைந்த, ஆற்றலுண்டுபண்ணுகிற, திடீரென நிகழ்கிற, மிக் ஆற்றல் போன்றியங்குகிற, புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற. | |
Galvanism | n. (வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம், மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம். | |
Galvanize | v. மின்னாற்றலால் இயக்கம் தூண்டு, மின்னாற்றலின் செயல்போன்ற இயக்கம் தூண்டு, போலி உயிர்ப்புத்தோற்றங் கொடு, மின்பிரி இயக்கமூலம் உலோகப்பூச்சிடு, இரும்பு துருப்பிடிக்காமல் துத்தநாகப் பூச்சுப்பூசு. | |
ADVERTISEMENTS
| ||
Galvanography | n. செப்புததகடுகளின் மின்பிரிப்பூச்சுமூலம் செதுக்குவேலை செய்யும் முறை. |