தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Galvanometern. மின்னோட்டமானி.
Galvanoplastyn. மின்பிரிப்பூச்சுமானம், மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை.
Gambleren. சூதாடி, செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
ADVERTISEMENTS
Gambloen. சூதாட்டம், இடருள்ள முயற்சி ஈடுபாடு, (வினை) சூதாடு, போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள், பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு.
Gamboln. குதியாட்டம், துள்ளிவிளையாடல், (வினை) துள்ளிவிளையாடு.
Game-fowln. சண்டைக்கோழி.
ADVERTISEMENTS
Game-licencen. விலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
Gaming-tablen. சூதாடு மேசை.
Gamopetalousa. புறவிதழ் இணைவுடைய.
ADVERTISEMENTS
Gangliate, gangliateda. நரம்பு முடிப்புகளுடைய, நரம்பு மையமான.
ADVERTISEMENTS