தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gladiate | a. வாள் வடிவமுள்ள. | |
Gladiator | n. பண்டைய ரோமாபுரிக் காட்சியரங்குகளில் வாட்போர் வீரன், காட்சிச் சண்டைவீரன், மல்லன், அரசியல் முதலிய துறைகளில் சொற்போர் வல்லுநர். | |
Gladioli, n. pl. gladiolus | என்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Gladiolus | n. (தாவ.) வாள்போன்ற இலைகளையுடைய செடிவகை. (உள்.) மார்பெலும்பின் நடுப்பாகம். | |
Gladsome | a. மகிழ்ச்சி மிக்க, இன்பந்தருகிற, உவப்பான. | |
Gladstone claret | n. மலிவான பிரஞ்சுக் குடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Gladstone, Gladstone-bag n. | பளுக்குறைவாகன பயணப் பை வகை. | |
Glair | n. முட்டையின் வெண்கரு, முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை, முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை, (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு. | |
Glaive | n. (செய்.) அகல்வாள், வாள். | |
ADVERTISEMENTS
| ||
Glamorous | n. மருட்டுகிற, மயக்குகிற, ஏமாற்றி மனத்தைக் கவர்கிற. |