தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glass-culturen. கண்ணாடிக்காப்பு மூடிகளில் செடியினம் பேணி வளர்க்கும் முறை.
Glass-cuttingn. கண்ணாடித்தகடுகளை வெட்டுவதற்கான கருவி, கண்ணாடி வெட்டும் தொழில் செய்பவர்.
Glassesn.pl. மூக்குக்கண்ணாடி, கண்ணாடிவில்லைகள்.
ADVERTISEMENTS
Glass-eyen. கண்ணாடிச் செயற்கைக் கண், குதிரைகளின் பார்வை குருடாக்கும் நோய் வகை.
Glass-galln. கண்ணாடிக்கலம் கொள்ளும் அளவு.
Glass-housen. கண்ணாடித்தொழிற்சாலை, செடிகளை வளப்பதற்கான கண்ணாடிக்காப்பகம், கண்ணாடிமோடிட்ட நிழற்படத் தொழில்மனை.
ADVERTISEMENTS
Glassinen. பளிங்கு போன்ற தாள்.
Glassing-jackn. தோல் பதனிடுபொறி.
Glass-mann. கண்ணாடி செய்பவர், கண்ணாடி விற்பவர்.
ADVERTISEMENTS
Glass-paintingn. வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை.
ADVERTISEMENTS