தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glebe-house | n. சமயகுருவின் குடியிருப்பிடம். | |
Glee | n. மகிழ்ச்சி, எக்களிப்பு, பல்குரற் பாட்டு. | |
Gleep | n. அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Gleet | n. சீநீர், புண்ணீர், புறமேகம், வெட்டை நீர், (வினை) சிலைத்து ஒழுகு. | |
Glen | n. இடுங்கிய பள்ளத்தாக்கு. | |
Glendoveer | n. கந்தருவர் போன்ற தேவதை. | |
ADVERTISEMENTS
| ||
Glengarry | n. வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை. | |
Glenlivet | n. ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை. | |
Glenoid, glenoidal | (உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான. | |
ADVERTISEMENTS
| ||
Glib | a. வழவழப்பான, இயக்கும்வகையில் தங்குதடையற்ற, எளிதாக வழுக்கிச் செல்கிற, பேச்சுவகையில் ஆற்றொழுக்கான, தடைப்படாத, கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள, வெறுஞ்சொல் வளமுடைய, (வினை) வழவழப்பாக்கு, (வினையடை) வழவழப்பாக, தங்கு தடையின்றி, பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன், சொல்வளமாக. |