தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glaucoman. (மரு.) கண்விழி விறைப்புநோய்.
Glaucousa. கடற்பச்சை நிறமுள்ள, சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய, (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த.
Glazen. மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு, மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள், துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு, கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம், வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள், பளபளப்பான தோற்றம், (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி, படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை, மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு, மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு, வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து, துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை, கண்மீது வெண்படலம் படர்வி, தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
ADVERTISEMENTS
Glazena. கண்ணாடி போன்ற, பளபளப்பாக்கப்பட்ட.
Glazern. மட்பாண்டமெருகிடுபவர், தாள் மெருகிடுபவர், பொருள்களைப் பளபளப்பாக்குபவர்.
Glaziern. சரளரச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்துபவர்.
ADVERTISEMENTS
Glazingn. கண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள்.
Gleamn. மினுமினுப்பு, பளிச்சிடுதல், மெல்லிய ஔதக்கதிர்க்கற்றை, தடம், சாயல், இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு, (வினை) மங்கலாக ஔதவீசு, மின்னு, பளிச்சிடு.
Gleamya. மங்கலாகத மினுங்குகிற, மங்கல் ஔதக்கதிர்கள் வீசுகிற.
ADVERTISEMENTS
Gleann. பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு.
ADVERTISEMENTS