தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Globe-flowern. வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை.
Globe-trottern. அண்டசாரணர்.
Globe-trottingn. உலகச்சுற்றுலா வரல்.
ADVERTISEMENTS
Globulara. ஊருண்டையான, கோளவடிவமுள்ள, சிறு கோளங்களாலான.
Globulen. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை.
Globulinn. உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை.
ADVERTISEMENTS
Globuliten. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம்.
Glochidiatea. (தாவ.) நுனியில் சுணையுடைய, முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய.
Glockenspieln. மொத்துச்சலாகை இசைக்கருவி, சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Glomeratea. (தாவ., உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள, (வினை) திரட்டு, உருட்டு.
ADVERTISEMENTS