தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gloss | n. ஓர விளக்கக் குறிப்பு, வரியிடை விளக்கக் குறிப்பு, உரை விளக்கம், விளக்கவுரை, பொருள் விளக்கம், பொழிப்புரை, திரித்துரைப்பு, அரும்பதவுரை, வரிவரியான இடைமொழி பெயர்ப்பு, குறிப்புரை, (வினை) மூலவாசகத்தில் விளக்கக் குறிப்புகள் செருகு, விரிவுரை எழுது, மறுப்புரை | |
Glossal | a. (உள்.) நாவுக்குரிய. | |
Glossarial | a. அரும்பதவுரை சார்ந்த, அரும்பதவுரையின் உருவான, விளக்கம் அடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Glossarist | n. விளக்கவுரை வரைபவர். | |
Glossary | n. அரும்பதவுரைத் தொகுதி, அருஞ்சொல் விளக்கக் கோவை, விளக்கத் திரட்டு, தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம், திரிசொல் விளக்கத் தொகுதி, திசைச்சொல் விளக்கக் களஞ்சியம். | |
Glossator | n. உரையாசியர், இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Glossic | n. எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை. | |
Glossitis | n. (மரு.) நாக்கின் அழற்சி. | |
Glossographer | n. விளக்கவுரையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Glossography | n. விளக்கவுரை எழுதுதல். |