தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glucina | n. வௌளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை. | |
Glucinium, glucinum | (வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வௌளை உலோகத் தனிம வகை. | |
Glucose | n. (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை. | |
ADVERTISEMENTS
| ||
Glucoside | n. காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை. | |
Glue | n. பசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை. | |
Glue-pot | n. வச்சிரப்பசைக் கலம், பசபசப்பான இடம். | |
ADVERTISEMENTS
| ||
Gluey | a. வச்சிரப்பசை அடங்கிய, ஒட்டிக்கொள்கிற, பிசுக்குள்ள, களியான. | |
Glum | a. சூம்படைவான, சோர்வார்ந்த, வாட்டங்கொண்ட, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, சிடுசிடுப்பான. | |
Glume | n. (தாவ.) உமி, கதிர்த்தாள். | |
ADVERTISEMENTS
| ||
Glumella | n. தவிட்டுத்தாள், சூரலின் செதில். |