தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glummaceous | a. (தாவ.) உமி போன்ற, கதிர்த்தாள் போன்ற. | |
Glumps | n. pl. வெறுப்பு காரணமாகப் பராமுகமாயிருக்கும் நிலை. | |
Glumpy | a. கடுகடுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Glut | n. மட்டிலா மிகுதி, தேக்கம், செறிமிகை, மடுப்பு, திகை மறிவு, தெவிட்டு நிலை, தேவைக்கு மேற்பட்ட வளம், (வினை) பேராவலுடன் விழுங்கு, தெவிட்டுகிற வரையில் ஊட்டு, திகையும் வரையில் நுப்ர், தெவிட்டு நிலை எய்து, செம்மு, திணற வை, தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை. | |
Gluten | n. ஒட்டிக்கொள்ளும் பொருள், பசைப்பொருள், விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள், மாப்பிசின், மாப்புரதம். | |
Glutinuous | a. ஒட்டிக்கொள்ளுகிற, பசையான, களியான. | |
ADVERTISEMENTS
| ||
Glutton | n. பெருந்தீனியர், வயிறுதாரி, சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர், வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர், பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை. | |
Gluttonish | a. பெருந்தீனி கொள்ளும் இயல்புடைய, பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய. | |
Gluttonize | v. பெருந்தீனி கொள். | |
ADVERTISEMENTS
| ||
Gluttonous | a. மீதூண்விரும்புகிற, மீதூண் இயல்புடைய. |