தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Goalkeeper | n. இலக்குக் காவலர், பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர். | |
Goal-line | n. பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை. | |
Goal-posts | n. பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Go-as-you-please | a. பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க | |
Goatling | n. இரண்டு வயதுக்குட்பட்ட வௌளாட்டுக்குட்டி. | |
Goats wool | n. இல்லாப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Gobble | n. விரைவாகவும் நேராகவும் குழிக்குள் விழும்படி வீசப்படும் அடி. | |
Gobble | v. ஓசையோடு விரைவாக உண்ணு. | |
Gobble | -3 v. வான்கோழி போன்று தொண்டையில் களகளவென்று ஒலியெழுப்பு, வெகுளி முதலியவற்றினால் பேசும் பொழுது களகளவென ஒலிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Gobbler | n. வான்கோழிச் சேவல். |