தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Goggles | n.pl. பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை. | |
Goglet | n. மண் கூசா. | |
Goidel | n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து மக்களின் தொன்மூதாதையரின் இனத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Golconda | n. செல்வக் களஞ்சியம். | |
Gold | n. பொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஔதயும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா | |
Gold | n. மஞ்சள் வண்ண மலர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Gold refineries | தங்கத் தூவடியாலை, தங்கத்தூய்மை ஆலை | |
Gold-beater | n. மெல்லிய தங்கத்தோடு அடித்துருவாக்குபவர். | |
Gold-beaters-skin | n. எருதினுடைய குடலின் புறப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Gold-brick | n. தங்கப்பாளம், (பே.வ.) போலி. |