தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gold-minen. தங்கச் சுரங்கம், மிகு ஆதாய வழிவகை.
Goldplaten. பொற்கலத்தொகுதி.
Gold-rushn. புதிய தங்கவயல் நாடிச் செல்லும் மக்களின் விரைவு.
ADVERTISEMENTS
Gold-sizen. பொற்றகட்டு ஒட்டுப்பொருள்.
Goldsmithn. பொற்கொல்லர்.
Gold-threadn. பொன்னிழை, பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல், பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை, மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை.
ADVERTISEMENTS
Gold-washern. பொன்னரிப்பாளர், பொன்னரி தொட்டி, தங்கம் கழுவும் கலம்.
Gold-waspn. பொன் வண்டு, பளபளப்பான உலோக வண்ண வண்டு வகை.
Goldya. சற்றே பொன்போன்ற.
ADVERTISEMENTS
Golfn. குழிப்பந்தாட்டம், இருவராடும் பந்தாட்ட வகை, (வினை) குழிப்பந்தாட்டமாடு.
ADVERTISEMENTS