தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gogglesn.pl. பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை.
Gogletn. மண் கூசா.
Goideln. ஸ்காத்லாந்து-அயர்லாந்து மக்களின் தொன்மூதாதையரின் இனத்தவர்.
ADVERTISEMENTS
Golcondan. செல்வக் களஞ்சியம்.
Gold n. பொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஔதயும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா
Gold n. மஞ்சள் வண்ண மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Gold refineriesதங்கத் தூவடியாலை, தங்கத்தூய்மை ஆலை
Gold-beatern. மெல்லிய தங்கத்தோடு அடித்துருவாக்குபவர்.
Gold-beaters-skinn. எருதினுடைய குடலின் புறப்பகுதி.
ADVERTISEMENTS
Gold-brickn. தங்கப்பாளம், (பே.வ.) போலி.
ADVERTISEMENTS