தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glyphographyn. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை.
Glyptica. மணிக்கற்களின் செதுக்குவேலை பற்றிய.
Glyptodonn. மரபற்றுப்போன தென் அமெரிக்க நாற்கால் விலங்கு வகை.
ADVERTISEMENTS
Glyptographyn. மணிக்கல்லிழைப்புக் கலை.
Gnarln. மரத்திலுள்ள கரணை, கணுப்புடைப்பு.
Gnarled, gnarlyமரவகையில் கரணைகள் வாய்ந்த, காப்புடைப்புக்களுடன் திருகிமறுகிய, முண்டு முடிச்சுக் களையுடைய, வளைந்து நௌதந்த.
ADVERTISEMENTS
Gnatlingn. சிறிய கொசு, சாதாரண மனிதர், பொருளல்லவர், குறிப்பிடத்தகாதவர்.
Gnomoic, gnomonicala. கதிர்மணிப்பொறிக்கலை சார்ந்த, கணிப்பு வட்டில் சார்ந்த, முகப்புவட்டில் மூலம் கணிப்பறிவிப்புக் கலை சார்ந்த.
Go to ones long account.கடைநாள் தீர்ப்புக்கு ஏகு, இற, மாள்வுறு.
ADVERTISEMENTS
Goaln. இலக்கு, குறிக்கோள், முயற்சி நோக்கம், உயர்அவா நோக்கம், பயண எல்லை, பந்தய முடிவெல்லை, ஆட்ட இலக்குக்குறியிடம், பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண், பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
ADVERTISEMENTS