தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gluttonyn. பேருண்டி, மீதூண்.
Glycerinatev. கரிநீர்ப்பாகு கலந்து செயலாற்று.
Glycerinen. கரிநீர்ப்பாகு, கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
ADVERTISEMENTS
Glycogenn. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.
Glycogenica. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்குகிற.
Glycoln. கொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Glyconicn. கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை, நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை, (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
Glycosurian. (மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை.
Glyphn. (க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி, சிற்ப வேலைப்பாடு அடையாளம்.
ADVERTISEMENTS
Glyphographn. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு.
ADVERTISEMENTS