தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glucinan. வௌ஢ளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை.
Glucinium, glucinum(வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வௌ஢ளை உலோகத் தனிம வகை.
Glucosen. (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
ADVERTISEMENTS
Glucosiden. காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
Gluen. பசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை.
Glue-potn. வச்சிரப்பசைக் கலம், பசபசப்பான இடம்.
ADVERTISEMENTS
Glueya. வச்சிரப்பசை அடங்கிய, ஒட்டிக்கொள்கிற, பிசுக்குள்ள, களியான.
Gluma. சூம்படைவான, சோர்வார்ந்த, வாட்டங்கொண்ட, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, சிடுசிடுப்பான.
Glumen. (தாவ.) உமி, கதிர்த்தாள்.
ADVERTISEMENTS
Glumellan. தவிட்டுத்தாள், சூரலின் செதில்.
ADVERTISEMENTS