தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glossolalia | n. இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல். | |
Glossology | n. துறைச் சொல் தொகுதி. | |
Glossy | n. (பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ், (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த, மெருகிடப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Glottal | a. குரல்வளை வாய் சார்ந்த. | |
Glottic | a. குரல்வளை வாய்க்குரிய, நாவிற்குரிய, மொழி சார்ந்த. | |
Glottis | n. குரல்வளை முகப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Gloucester | n. பாலடைக்கட்டி வகை. | |
Glove | n. கையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு. | |
Glove-fight | n. கைகளுக்குத் திண்ணுறையணிந்து செய்யப் படும் குத்துச்சண்டை. | |
ADVERTISEMENTS
| ||
Glove-money | n. கைக்கூலி, இலஞ்சம். |