தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gloss n. ஓர விளக்கக் குறிப்பு, வரியிடை விளக்கக் குறிப்பு, உரை விளக்கம், விளக்கவுரை, பொருள் விளக்கம், பொழிப்புரை, திரித்துரைப்பு, அரும்பதவுரை, வரிவரியான இடைமொழி பெயர்ப்பு, குறிப்புரை, (வினை) மூலவாசகத்தில் விளக்கக் குறிப்புகள் செருகு, விரிவுரை எழுது, மறுப்புரை
Glossala. (உள்.) நாவுக்குரிய.
Glossariala. அரும்பதவுரை சார்ந்த, அரும்பதவுரையின் உருவான, விளக்கம் அடங்கிய.
ADVERTISEMENTS
Glossaristn. விளக்கவுரை வரைபவர்.
Glossaryn. அரும்பதவுரைத் தொகுதி, அருஞ்சொல் விளக்கக் கோவை, விளக்கத் திரட்டு, தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம், திரிசொல் விளக்கத் தொகுதி, திசைச்சொல் விளக்கக் களஞ்சியம்.
Glossatorn. உரையாசியர், இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
ADVERTISEMENTS
Glossicn. எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
Glossitisn. (மரு.) நாக்கின் அழற்சி.
Glossographern. விளக்கவுரையாளர்.
ADVERTISEMENTS
Glossographyn. விளக்கவுரை எழுதுதல்.
ADVERTISEMENTS