தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glistenn. மினுமினுப்பு, மின்னொளிர்வு, சுடரொளி வீச்சு, (வினை)விட்டுவிட்டு ஔதர், மினுமினு, பளபள என்று ஔதகாலு.
Glisterv. (செய்.) ஔதர், மின்னு.
Glittern. பளபளப்பு, மினுமினுப்பு, சுடரொளி வீச்சு, (வினை) பளபளப்பாக மின்னு, சுடரொளி வீசு, மின்னி மினுமினுப்பாகப் பகட்டு.
ADVERTISEMENTS
Gloamingn. அந்திஔத, மாலை அரைஔத.
Gloatn. அவல மகிழ்வு, (வினை) அவலமகிழ்வுகொள், அவலமகிழ்வுடன் நோக்கு, சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை, பேராவலுடன் நோக்கி மகிழ், காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு, சிற்றின்பத்தில் தோய், பேராவலிற் கிடந்து மகிழ், தேடிக்கண்டுமகிழ், வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Globala. கோள வடிவமான, உலகெங்கும் பரவியுள்ள, மிகப் பரந்த, முழு உலகளாவிய, அமைத்துலகையும் பாதிக்கிற, மக்களனைவரையும் கருத்திற்கொண்ட, இன எல்லை முழுதளாவிய.
ADVERTISEMENTS
Globate, globatedகோளவடிவமான.
Globen. உருண்டை வடிவப்பொருள், நிலவுலகம், கோள், வான் கோளம், விண்மீன், ஞாயிறு, வான்கோளகை, வான் கோளகை வடிவ விளக்கப்படம், அரசுச்சின்னமாகிய பென் உருண்டை, (உள்.) கண்விழி உருளை, உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி, உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம், (வினை) உருண்டை வடிவமாக்கு, கோமாகு.
Globeda. உருண்டை வடிவமான, கோளமுடைய.
ADVERTISEMENTS
Globe-fishn. தன் உருவத்தை உருண்டையாகப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மீன்வகை.
ADVERTISEMENTS