தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Globe-flower | n. வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை. | |
Globe-trotter | n. அண்டசாரணர். | |
Globe-trotting | n. உலகச்சுற்றுலா வரல். | |
ADVERTISEMENTS
| ||
Globular | a. ஊருண்டையான, கோளவடிவமுள்ள, சிறு கோளங்களாலான. | |
Globule | n. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை. | |
Globulin | n. உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை. | |
ADVERTISEMENTS
| ||
Globulite | n. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம். | |
Glochidiate | a. (தாவ.) நுனியில் சுணையுடைய, முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய. | |
Glockenspiel | n. மொத்துச்சலாகை இசைக்கருவி, சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Glomerate | a. (தாவ., உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள, (வினை) திரட்டு, உருட்டு. |