தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glide | n. இழைவியக்கம், தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை, (ஒலி.) ஒலியுறுப்புக்களில், ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி, இழைபு நடன இயக்கம், மென்சரிவு, மென்சரிவுச் சறுக்குதளம், ஒழுகியல் ஆறு, ஆற்றின் ஒழுகியற்பகுதி, மரப்பந்தாட்டத்தில் தடவடி, (வினை) இழைந்துசெல், மிதவலாகத் தடவிச் செல், பறவைவகையில் மிதவலாகச் செல், பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல், வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல், கப்பல்வகையில் மிதந்து செல், ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய், பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல், பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல், மறைவாக நழுவு, முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல், வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை. | |
Glider | n. இழைந்து செல்பவர், இழைந்து செல்வது, பொறி அமைப்பில்லாச் சறுக்கு விமானம், கடல்விமானம். | |
Gliding | n. நழுவிச் செல்கை, பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Glim | n. கணநேரத் தோற்றம். | |
Glimmer | n. மினுக்கம், மங்கிய ஔத, நடுங்கொளி, தொலைச்சிற்றொளி, மினுங்கொளி, தொலைத் தோற்றம், கணநேரத்தோற்றம், அரைத்தோற்றம், (வினை) விட்டொளிர். | |
Glimmer | n. அப்பிரகம், காக்காய்ப் பொன். | |
ADVERTISEMENTS
| ||
Glimmering | n. மங்கல் ஔத, தொலைத்தோற்றம். | |
Glimpse | n. கணநேரத் தோற்றம், மங்கலான மினுக்கொளி, அரைகுறைத்தோற்றம், விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம், தௌதவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு, (வினை) கணநேரத்தோற்றமாகக் காண், விட்டுவிட்டுக்காண், அரைகறையாகப் பார், மங்கலாகத் தோன்று, காட்சிக்குப் புலனாகு. | |
Glint | n. பாயொளி, மின்னொளி, மினுக்கம், ஔதர்வு, (வினை) பளிச்சிடு, மின்னு, ஔதர், எதிர் ஔதகாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Glissade | n. சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கிச் செல்லுதல், வழுக்கல் நடனம், (வினை) சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கு. |