தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glebe-housen. சமயகுருவின் குடியிருப்பிடம்.
Gleen. மகிழ்ச்சி, எக்களிப்பு, பல்குரற் பாட்டு.
Gleepn. அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை.
ADVERTISEMENTS
Gleetn. சீநீர், புண்ணீர், புறமேகம், வெட்டை நீர், (வினை) சிலைத்து ஒழுகு.
Glenn. இடுங்கிய பள்ளத்தாக்கு.
Glendoveern. கந்தருவர் போன்ற தேவதை.
ADVERTISEMENTS
Glengarryn. வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை.
Glenlivetn. ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை.
Glenoid, glenoidal(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
ADVERTISEMENTS
Gliba. வழவழப்பான, இயக்கும்வகையில் தங்குதடையற்ற, எளிதாக வழுக்கிச் செல்கிற, பேச்சுவகையில் ஆற்றொழுக்கான, தடைப்படாத, கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள, வெறுஞ்சொல் வளமுடைய, (வினை) வழவழப்பாக்கு, (வினையடை) வழவழப்பாக, தங்கு தடையின்றி, பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன், சொல்வளமாக.
ADVERTISEMENTS