தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glomerule | n. (தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை, குறுங்காம்புள்ள பூங்கொத்து, சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம், நாடி நரம்புகளின் திரள்முடி, தசைக் கூறுகளின் இணைக்குச்சம். | |
Gloom | n. இருள், தௌதவற்ற நிலை, மனச்சோர்வு, முகவாட்டம், கையறவு, (வினை) முகவாட்டமாயிரு, சீறிய தோற்றங்கொள், (வானிலை) மப்புமந்தாரமாயிரு, குமுறாலாயிரு, அச்சுறுத்துவதாயிரு, இருண்டு தோன்று, இருளடைந்திரு, தௌதவற்றதாயிரு, இருள்பரப்பு, துயர் பரப்பு, | |
Gloomy | a. இருண்ட, வௌதச்சமில்லாத, சோர்ந்த தோற்றமுடைய, சிடுசிடுப்பான, துயருற்ற, மனச்சோர்வு தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Gloria | n. (ல.) இறை புகழ்ப்பாடல், தலைசூழ் ஔதவட்டம். | |
Glorifiication | n. மேன்மைப்படுத்துதல், இறைபுகழ்ப்பாட்டு, இறைபுகழ்ப்பாடல் தொகுதி. | |
Glorify | v. பெருமைப்படுத்து, புகழொளி சார்த்து, வானளாவப் புகழ், அருஞ்சிறப்பேற்று, எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு, புகழ்பாடிய போற்று. | |
ADVERTISEMENTS
| ||
Gloriole | n. மிகுபுகழ், தலைசூழ் ஔதவட்டம். | |
Glorious | a. புகழ்பெற்ற, மேன்மை பொருந்திய, கீர்த்தி வாய்ந்த, மிகுபுகழ் தருகிற, மதிப்பு வாய்ந்த, சிறந்த, பெருந்தக்க, பேருவப்புத் தருகிற. | |
Glory | n. புகழ், சீர்த்தி, பெருஞ்சிறப்பு, பெருமைப்படுவதற்குரிய செய்தி, பெருமைக்குரிய செய்தி, புகழ் வழிபாடு, நன்றியறிவிப்பு வழிபாடு, செயற் பெருவெற்றி, செயல் வழிபாடு முகடு, வெற்றிவீறு, வள நிறைவு, பெருமிதச் செய்தி, பேரணிகலம், பேரொளி, கதிரொளிப் பிறக்கம், நிலா வட்டம், வானவில் வட்டம், முகிலொளி வட்டம், புகழ்ஔத, சூழொளி வட்டம், இறை ஔதமாட்சி, வானுலக மாட்சி, பேரெழில், தனிப்பேருயர்வு, பேரின்பம், நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு, (வினை) பெருமைகொள், மகிழ்ந்தாடு. | |
ADVERTISEMENTS
| ||
Gloss | n. மேல் மினுக்கு, மாயத் தோற்றம், அழகிய புற வடிவம், (வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு, போலிப் புறத்தோற்றம் கொடு, கவர்ச்சி மிகுத்துக் காட்டு, தீங்கு குறைத்துக் காட்டு. |