தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gobelins, Gobelin taperstryn. ஓவியத் திரைச்சீலை வகை.
Gobletn. மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம்.
Goblinn. பூதம், அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம்.
ADVERTISEMENTS
Godchildn. வளர்ப்புக்குழந்தை, ஞானக் குழந்தை, 'ஞானஸ்நான' நிகழ்ச்சியில் குழந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளை.
Godlessa. கடவுளற்ற, கடவுள் ஏற்பற்ற, நாத்திக, கடவுள் நம்பிக்கையில்லாத, தெய்வ வழிபாடற்ற, கெட்டட, பழி சார்ந்.
Godlikea. கடவுள் போன்ற, தெய்வத்தன்மையுள்ள, தெய்வத்துக்குத் தகுந்த.
ADVERTISEMENTS
Godlinessn. கடவுட்பற்று, திப்பியநேர்மை.
Godlya. சமயப்பற்றுடைய, கடவுட்பற்றுடைய, பற்றறுதியுள்ள.
Gogglea. விழி பிதுங்கியுள்ள, விழி வகையில் உருண்டு திரண்ட, உருட்சி வாய்ந்து சுழல்கிற, (வினை) விழிகளையுருட்டிப்பார், சாய்த்துப்பார்.
ADVERTISEMENTS
Goggle-eyeda. முட்டைக் கண்ணுடைய, பெந்தை விழியுடைய, திருகு விழியுடைய, விழிசுழல்வுடைய.
ADVERTISEMENTS