தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gold-bug | n. வண்டு வகை, பெருஞ்செல்வர், தங்க நாணயத்திட்டத்தை ஆதரிப்பவர். | |
Gold-digger | n. பொன்னுக்காக நிலத்தைக் கிளறுபவர், பொன் அரிப்புக்காரர், பொருட்பெண்டிர். | |
Gold-dust | n. பொற்றுகள், ஆறு நீர்நிலைகளில் மணலிற் காணப்படும் பொன்தூசு. | |
ADVERTISEMENTS
| ||
Golden | a. பொன்னாலான, பொன்மயமான, பொன்னிறஞ்சார்ந்த, பொன்வளமிக்க, பொன்னை வழங்குகிற, ஔதயுடைய, விலைமதிக்கமுடியாது, மகிழ்ச்சியளிக்கிற, ஆதரவுமிக்க, நேர்த்தியான, மிகச் சிறந்த மதிப்புடைய, உச்ச உயர்வான, உயர்திறம் வாய்ந்த, முழுநலமார்ந்த. | |
Golden jubilee | பொன் விழா | |
Goldenberry | n. நெல்லிக்காய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Golden-crested | a. பொன் சிகையுடைய. | |
Golden-eye | n. கடல்வாத்து வகை. | |
Golden-knop | n. கரும்புள்ளிகள் கொண்ட செம்பழுப்பு நிறம் வாய்ந்த வண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Golden-mouthed | a. சிறந்த சொல்லாற்றலுடைய. |