தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Golf-bagn. குழிப்பந்தாட்ட மட்டைகளை எடுத்துச் செல்லும் பை.
Golf-clubn. குழிப்பந்தாட்ட மட்டை, குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம், குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
Golf-coursen. குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம், குழிப்ப்நதாட்ட அரங்கம்.
ADVERTISEMENTS
Golfern. குழிப்பந்தாட்டக்காரர்.
Goliathn. இராட்சதன், பேருருவ மனிதன்.
Golliwogn. கறுப்புப் பொம்மை, விசித்திர உருவம், பூச்சாண்டி.
ADVERTISEMENTS
Gollyint. அட கடவுளே.
Goloptious, goluptiousa. மணமும் சுவையுமிகுந்த, நறுஞ்சுவையான, மகிழ்ச்சியான.
Gondolan. தோணி, வெனிஸ் நகரத்தில் வழங்கிய பளுவற்ற தட்டை அடியுடைய படகு வகை, விமானத்தின் கீழ் இணைக்கப்படும் உந்துகலம்.
ADVERTISEMENTS
Gondoliern. தோணி வலவர்.
ADVERTISEMENTS