தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gonfalonn. குறுக்குச் சட்டத்தினின்றும் தொங்கவிடப்படும் நீண்ட கொடிவகை, இத்தாலியக் குடியரசுகளின் செடிவகை.
Gonfaloniern. நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர், இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர்.
Goodfellown. களிப்புமிக்க தோழன், மனமொத்த பாங்கன்.
ADVERTISEMENTS
Good-fellowshipn. மகிழ்வூட்டும் தோழமைம, களியாட்டுக்கூட்டு.
Good-lackint. ஆகா, அடடா, ஐயோ, வியப்பு அல்லது இரக்கத்தை குறிக்குஞ் சொல்.
Goodlier, a. goodlyஎன்பதன் உறழ்படி.
ADVERTISEMENTS
Goodliest, a. goodlyஎன்பதன் ஏற்றுயர்படி.
Goodlooking a. நன்னெறித் தோற்றமுடைய.
Good-looking a. அழகு வாய்ந்த.
ADVERTISEMENTS
Goodlya. அழகான, நேர்த்தியான, போதிய, (வினையடை) அன்புடன், அன்பாக, நேர்த்தியாக.
ADVERTISEMENTS