தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gosling | n. வாத்துக் குஞ்சு. | |
Gospel | n. நற்செய்தி, இயேசுநாதர், அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு, இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை, இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று, திருநல்லேடு, திருமறை நுல், திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி, உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி, நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு, செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம், வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை, பரப்பாதரவுக்குரிய முறைமை, உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை. | |
Gospel-book | n. கூட்டுத்தொழுகையின் போது படிக்கப்படும் திருநல்லேட்டுப் பகுதிகள் அடங்கிய சுவடி. | |
ADVERTISEMENTS
| ||
Gospeller | n. கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர், சமய போதகர், சமய ஆர்வலர். | |
Gospel-shop | n. மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம். | |
Gosppelize | v. மறைநுற் பொருள்களை எடுத்துறை, மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Goulard | n. ஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து. | |
Goulash, | இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை, மறுவகை பிரிப்பு, சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை. | |
Gound-annual | n. (சட்.) நிலத்திற்கான ஆண்டுக்கட்டணம். | |
ADVERTISEMENTS
| ||
Gout-fly | n. கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை. |