தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Goodwill | n. நல்லெண்ணம், ஆதரவு, மகிழ்விணக்கம், நட்பார்வம், வாணிக நற்பெயர் உரிமை. | |
Gooseberry-fool | n. முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை. | |
Goose-club | n. கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Goose-flesh | n. தோலின் சிலிர்ப்பு நிலை. | |
Goose-flower | n. ஆடுதின்னாப் பாளை வகை. | |
Goosegirl | n. வாத்து மேய்கும் சிறுமி. | |
ADVERTISEMENTS
| ||
Goose-quill | n. பழங்கால வாத்து இறகுப்பேனா. | |
Goral | n. இந்திய மான்வகை. | |
Gorgonzola | n. செழுமையான பாலேட்டுக் கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Gorilla | n. ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை. |