தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gold-mine | n. தங்கச் சுரங்கம், மிகு ஆதாய வழிவகை. | |
Goldplate | n. பொற்கலத்தொகுதி. | |
Gold-rush | n. புதிய தங்கவயல் நாடிச் செல்லும் மக்களின் விரைவு. | |
ADVERTISEMENTS
| ||
Gold-size | n. பொற்றகட்டு ஒட்டுப்பொருள். | |
Goldsmith | n. பொற்கொல்லர். | |
Gold-thread | n. பொன்னிழை, பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல், பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை, மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Gold-washer | n. பொன்னரிப்பாளர், பொன்னரி தொட்டி, தங்கம் கழுவும் கலம். | |
Gold-wasp | n. பொன் வண்டு, பளபளப்பான உலோக வண்ண வண்டு வகை. | |
Goldy | a. சற்றே பொன்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Golf | n. குழிப்பந்தாட்டம், இருவராடும் பந்தாட்ட வகை, (வினை) குழிப்பந்தாட்டமாடு. |