தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Granulate
Granulationn. சிறுமணிகளாக உருவாக்கும் செய்கை, உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல்.
Granulationsn.pl. ஆறிவரும் புண்மீது முதலில் உருவாகும் புது வளாச்சிக் கூறுகள்.
ADVERTISEMENTS
Granulen. சிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
Grapelessa. கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற.
Grape-lousen. கொடிமுந்திரிப்பழம் அழிக்கும் ஈ வகை.
ADVERTISEMENTS
Grapeseed-oiln. கொடிமுந்திரி விதை நெய்.
Graphicallyadv. படத்தோற்றம் போன்று, விளக்கமாக, தௌதவாகத் தெரியும் படி, உயிர்ச்சித்திரம் போன்று, எழுத்து மூலம் விளக்கமாக, விளக்கவுரை மூலமாக, குறிவரை மூலமாக.
Graphologyn. கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
ADVERTISEMENTS
Grapneln. பல வளைநகங்களடைய சிறு நங்கூரம், பாதாளக் கரண்டி, இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி, நொக்கி மாட்டுங் கருவி, கருவிரலுகம், எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
ADVERTISEMENTS