தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Health centre | நலமையம், நல்வாழ்வு நிலையம் | |
Healthful | a. உடல்நலம் ஆர்ந்த, உடல்நலம் உண்டுபண்ணுகிற, உடல்நலம் பேணுகிற, உடல்நலங் குறித்த, உளநலத்துக்கு உகந்த. | |
Health-officer | n. சுகாதார அலுவலர், உடல்நலத்துறைப் பணிமேலாளர். | |
ADVERTISEMENTS
| ||
Healthy | a. உடல்நலமுடைய, உடல்நலத்திற்கு உதவுகிற, நலவாழ்விற்குத் துணைபுரிகிற, நலமார்ந்த. | |
Hearse-cloth, | பிணச்சீலை. | |
Heart-blood | n. உயிர்க்குருதி, உயிர். | |
ADVERTISEMENTS
| ||
Heart-felt | a. மனமார்ந்த, நெஞ்சார்ந்த. | |
Heartily | adv. மனமார, நல்லெண்ணத்துடன், முழு மனத்துடன், மனமுவந்து, மனத் திட்பத்துடன், பசிச்சுவையுடன், வயிறார, பசிதீர. | |
Heartless | a. உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, வீரமற்ற, மனச்சான்றின் உறுத்தலுக்கு இடமற்ற வகையில் காழ்ப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Heartlet | n. சிறு இருதயம். |