தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Havildar | n. படைத்துறை மேலாள். | |
Hawk-beaked, hawk-billed | a. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய. | |
Hawks-bill | n. ஆமை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Hawse-hole | n. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை. | |
Hay-field | n. உலர்புற்களம், புல் உலர்த்துபுலம். | |
Hayloft | n. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம். | |
ADVERTISEMENTS
| ||
Haysel | n. உலர்புற் பருவம், உலர்புல் விளைவிக்கும் காலம். | |
Hazel | n. கொட்டையுடைய தொய்வொசிவான தண்டு கிளையுடைய குறுமரவகை, குறுமர வகையின் கொட்டை நிறம், கண்களின் மங்கலான செம்மை கலந்த பழுப்பு நிறம். | |
Hazel-nut | n. குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Hcukle | n. இடுப்பு, இடைப்பிட்டம், தொடை. |