தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Harebelln. நீலமலர் வட்ட இலைப்பூண்டு வகை.
Hare-lipn. முயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு, ஒறுவாய்.
Hares-foot, hares-foot trefoiln. நீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை.
ADVERTISEMENTS
Harl, harleசணல்-இறகுகள் முதலியவற்றின் நார் அல்லது மெல்லிழை.
Harleiana. ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த, ஹார்லியின் நுலகம் சார்ந்த.
Harlequinn. இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம், இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம், கோணங்கி, நகைவேழம்பர், பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை, புள்ளிகளையுடைய சிறுநாய் வகை., (வி.) கோணங்கிக் கூத்தாடு.
ADVERTISEMENTS
Harlequinaden. ஊமைக்கூத்தில் நகைவேழம்பர் முதன்மைப்பாங்கு கொள்ளும் பகுதி.
Harley Streetn. மருத்துவ வல்லுநர் வசிக்கும் லண்டன் தெரு ஒன்று.
Harlotn. விலைமகள், பரத்தை, (பெ.) இழிந்த, காமவெறி பிடித்த, (வி.) வேசித்தொழில் புரி.
ADVERTISEMENTS
Harlotryn. பரத்தமை, ஒழுக்கக்கேடு, போலி.
ADVERTISEMENTS