தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Handbell | n. கைப்பிடி மணி. | |
Hand-bill | n. துண்டறிக்கை, மெல்லிய அரிவாள் வகை. | |
Handful | n. கைப்பிடி, கைப்பிடியளவு, சிறிதளவு, சிறங்கை, சிற்றெண்ணிக்கை, (பே-வ.) தொல்லைதரும் ஆள் அல்லது வேலை. | |
ADVERTISEMENTS
| ||
Hand-gallop | n. கடிவாளப் பிடிப்பிற் செல்லுங் குதிரையின் எளிய பாய்நடை. | |
Hand-glass | n. செடிகளின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சட்டம், கைப்பிடியுடன் கூடிய கண்ணாடி, சிறு உருப்பெருக்காடி. | |
Handhold | n. கைப்பிடிப்பு, கையினால் பற்றுறுதியாகப் பிடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Handle | v. கையினால் பிடி, கையினால் துழாவு, வழங்கு, கைகளினால் தொடு அல்லது உணர், கையாளு, நடத்து, விவகரி, வாணிகஞ்செய். | |
Handle | n. பிடி, கைப்பிடி, காம்பு, மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு, பகைவனுக்குப் பயன்படும் செய்தி அல்லது நிகழ்ச்சி. | |
Handle-bar | a. மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Hand-line | n. கோல் இல்லாத தூண்டிற் கயிறு. |