தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Harebell | n. நீலமலர் வட்ட இலைப்பூண்டு வகை. | |
Hare-lip | n. முயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு, ஒறுவாய். | |
Hares-foot, hares-foot trefoil | n. நீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Harl, harle | சணல்-இறகுகள் முதலியவற்றின் நார் அல்லது மெல்லிழை. | |
Harleian | a. ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த, ஹார்லியின் நுலகம் சார்ந்த. | |
Harlequin | n. இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம், இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம், கோணங்கி, நகைவேழம்பர், பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை, புள்ளிகளையுடைய சிறுநாய் வகை., (வி.) கோணங்கிக் கூத்தாடு. | |
ADVERTISEMENTS
| ||
Harlequinade | n. ஊமைக்கூத்தில் நகைவேழம்பர் முதன்மைப்பாங்கு கொள்ளும் பகுதி. | |
Harley Street | n. மருத்துவ வல்லுநர் வசிக்கும் லண்டன் தெரு ஒன்று. | |
Harlot | n. விலைமகள், பரத்தை, (பெ.) இழிந்த, காமவெறி பிடித்த, (வி.) வேசித்தொழில் புரி. | |
ADVERTISEMENTS
| ||
Harlotry | n. பரத்தமை, ஒழுக்கக்கேடு, போலி. |