தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Harmful | a. புண்படுத்துகிற. | |
Harmless | a. தீங்கற்ற, குற்றம் இழைக்காத, தீங்கு செய்யப்பெறாத. | |
Harp-seal | n. கிரீன்லாந்து மாநிலத்திலுள்ள யாழ்போன்ற வளைவுடைய கடல்நாய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Harp-shell | n. வில்யாழின் நரம்புகளைப் போன்ற விலாப்புறமுடைய சிப்பிவகை. | |
Harpy-eagle | n. பெரிய தென் அமெரிக்க கழுகு வகை. | |
Hartal | n. (இ.) கடையடைப்பு, அரசியல் எதிர்ப்புக்கு அடையாளமான கண்டன வேலைநிறுத்தமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Harvest-lady, harvest-lord | n. அறுவடை செய்பவர்களில் முதன்மையானவர்கள். | |
Haslet | n. வறுத்து உணவாகக் கொள்ளத்தக்க பன்றிக்குடல். | |
Hat-block | n. தொப்பியை உருவாக்குவதற்காகக் கீழே வைத்துக்கொள்ளப்படும் மரக்கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Hateful | a. வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற, அருவருப்பான, வெறுக்கத்தக்க, வெறுப்புக்கொண்டிருக்கிற, வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற. |