தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Headlandn. கடலில் புகுந்துள்ள மேட்டுநிலப் பகுதி, நிலக்கூம்பு, வயலின் ஒரு மூலையில் உழுது பயன்படுத்தாது விடப்பட்ட பகுதி.
Headlightn. முன்விளக்கு, உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வௌதச்சம் மிக்க விளக்கு.
Headlightமுகப்பு விளக்கு
ADVERTISEMENTS
Headlinen. பத்திரிக்கைத் தலைப்பு, வானொலியில் முதலிற்கூறப்படும் செய்திச் சுருக்கம்.
Head-linern. நிகழ்ச்சிநிரலில் முனைப்பான இடம்பெறுபவர்.
Headlonga. தலைகுப்புறப் பாய்கிற, தலைகீழான, துணிகரமான, கண்மூடித்தனமான, பதற்றமான, விரைவுடைய, (வினையடை) தலைகீழாக, பதற்றமாக, மிகுவிரைவாக, முன்யோசனையற்று.
ADVERTISEMENTS
Headstalln. தலைப்பகுதியில் மாட்டப்படும் சேணத்தின் பகுதி.
Healv. குணப்படுத்து, நோயாளியை மீண்டும் நலம்பெறச் செய், புண் ஆற்று, காயம் ஆறு, குணப்படு.
Heal-alln. சஞ்சீவி, அனைத்து நோய் மருந்து, பூண்டு வகைகளுக்கு வழங்கும் பெயர்.
ADVERTISEMENTS
Healthn. உடல்நலம், உடல்நிலை, ஆரோக்கியம், நோயற்ற நிலை, வாழ்த்தொடு அருந்தும் நீர்.
ADVERTISEMENTS