தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Havildarn. படைத்துறை மேலாள்.
Hawk-beaked, hawk-billeda. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய.
Hawks-billn. ஆமை வகை.
ADVERTISEMENTS
Hawse-holen. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை.
Hay-fieldn. உலர்புற்களம், புல் உலர்த்துபுலம்.
Hayloftn. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம்.
ADVERTISEMENTS
Hayseln. உலர்புற் பருவம், உலர்புல் விளைவிக்கும் காலம்.
Hazeln. கொட்டையுடைய தொய்வொசிவான தண்டு கிளையுடைய குறுமரவகை, குறுமர வகையின் கொட்டை நிறம், கண்களின் மங்கலான செம்மை கலந்த பழுப்பு நிறம்.
Hazel-nutn. குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை.
ADVERTISEMENTS
Hcuklen. இடுப்பு, இடைப்பிட்டம், தொடை.
ADVERTISEMENTS