தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Heart-wholea. முழு மனமார்ந்த, பிற ஈடுபாடற்ற, உள்ளார்ந்த, கபடமற்ற, கலக்கமற்ற, முழு ஈடுபாடுடைய.
Heat-apoplexyn. கடுவெயில் அதிர்ச்சி.
Heath-belln. புதர்ச்செடியின் மலர்.
ADVERTISEMENTS
Heather-alen. ஸ்காத்லாந்து நாட்டில் புதர்ச்செடி வகையின் மலர்களினின்று இறக்கப்பட்ட பேர்போன மதுவகை.
Heather-belln. குட்டையான புதர்ச்செடியின் மலர் வகை.
Heavenlya. வானுலகத்துக்குரிய, வானவௌத சார்ந்த, தெய்வத் தன்மையுடைய, மனித எல்லை கடந்த மேம்பாடு உடைய, அளப்பருஞ்சிறப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Heavenly-mindeda. தூய்மையான, திருநிலையான, கடவுட்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள.
Heaves, n.. pl.முட்டடைப்பு, நெஞ்சுப்பைத் தோல் வீக்கத்தால் இருமலுடன் திணறல் ஏற்படும் குதிரைநோய் வகை.
Heaviside layern. வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம், வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
ADVERTISEMENTS
Hebdomadala. வார முறையான, வாரந்தோறும் நிகழ்கிற.
ADVERTISEMENTS